விஜய்யின் ‘தளபதி 65’ படத்தில் சிவகார்த்திகேயன்?

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள ‘தளபதி 65’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனும் இணைந்து உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். இப்படத்தை தற்காலிகமாக ‘தளபதி 65’ என அழைத்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில், இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனும் பணியாற்ற உள்ளதாக கூறப்படுகிறது. நெல்சன் இயக்கும் படங்களில் சிவகார்த்திகேயன் பாடல்களை எழுதி வருகிறார். அந்தப் … Continue reading விஜய்யின் ‘தளபதி 65’ படத்தில் சிவகார்த்திகேயன்?